Digital Object Identifier (DOI)
நவீன ஆய்வுலகில் டிஓஐ-ன் (DOI) பயன்பாடு டிஓஐ (DOI – Digital Object Identifier) என்பது நவீன ஆய்வுலகில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக விளங்குகிறது. இது, எண்ணிம ஆவணங்களுக்கான நிரந்தர அடையாளங்காட்டியாகச் செயல்படுகிறது. குறிப்பாக, ஆராய்ச்சி கட்டுரைகள், தரவுத் தொகுப்புகள்…